விரைவில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன் – இணையத்தில் லீக் ஆன விலை விவரங்கள்!

Loading… சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்று தகவல். இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய F54 5ஜி ஸ்மார்ட்போன் … Continue reading விரைவில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன் – இணையத்தில் லீக் ஆன விலை விவரங்கள்!